”மேஜிக் பெண்கள் 2.0″ – தொழில்முனைவில் பெண்கள் சாதிக்கும் ஓர் மந்திர மேடை!

தொழில்முனைவில் நம்பிக்கையை விதைத்த மேஜிக் பெண்கள் விழா! 2025 மார்ச் 29ம் தேதி, சனிக்கிழமை மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள MMA மன்றம் ஆண்கள்-பெண்கள் என வேறுபாடின்றி வண்ணமயமாக களைகட்டியது. காரணம், “மேஜிக் பெண்கள் 2.0” என்ற நிகழ்ச்சி – தொழில்முனைவில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு வழிகாட்டும், ஊக்கமளிக்கும், நேரடியாக நம்பிக்கையை ஊட்டி விடும் ஒரு வலுவான விழா. இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கம், தொழில்முனைவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் அவர்களுக்கான வழிகள் […]